பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன், தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வருகிறார். அவர் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருகிறதாம்.
தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் வாணி போஜன், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும், இளம் ஹீரோக்கள் பலருக்கு வாணி போஜன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், வாணி போஜன் படுக்கையில் இருக்கும் தனது புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகிறது.
அவ்வபோது விதவிதமான தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் வாணி போஜனின், இந்த படுக்கை புகைப்படங்களில் வாணி போஜன் மிகவும் அழகாக இருப்பதால் ரசிகர்கள் புகைப்படங்களை லைக் செய்வதோடு, ஷேரும் செய்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...