பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிகழ்ச்சியின் இரண்டு புரோமோக்கள் வெளியாகியுள்ள நிலையில், போட்டியாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும், என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதற்கிடையே, பிக் பாஸ் 4 போட்டியாளர்கள் பற்றி சில தகவல்கள் அவ்வபோது கசிந்து வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக புது பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றாலும், ஏரக்குறைய இந்த பட்டியலில் இருப்பவர்கள் தான் தற்போது பிக் பாஸ் 4-ன் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த பட்டியல்,
1. சனம் ஷெட்டி
2. கிரண் ரதொட்
3. கரூர் ராமன்
4. ஷாலு ஷம்மு
5. ரியோ ராஜ்
6. அமுதவாணன்
7. அமிர்தா ஐயர்
8. சிவானி நாராயணன்
9 .ஆர்ஜே வினோத்
10.புகழ்
11.பாலாஜி முருகதாஸ்
இவர்களுடன் டிக் டாக் இலக்கியா, வனிதாவை வறுத்தெடுத்த சூர்யா தேவி போன்றவர்களும் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை, என்று அதிகாரப்பூர்வமான பட்டியல் வெளியானால் தான் தெரியும்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...