சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. மும்பையை சேர்ந்த இவர் அவ்வபோது தனது நிர்வாணம் மற்றும் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டே திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். அதன்படி சில இந்திப் படங்களிலும் நடித்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தனது காதலர் சாம் பனேய் என்பவரை பூனம் பாண்டே திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் கோவாவுக்கு ஹனிமூன் சென்றார்கள்.
இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டே தனது கணவர் மீது கோவா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் தனது கணவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், துன்புருத்துவதாகவும், அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
திருமணமாகி 11 நாட்களே ஆகும் நிலையில், நடிகை பூனம் பாண்டே தனது கணவர் மீது இப்படி புகார் அளித்திருப்பதை ரசிகர்கள் பலர் கிண்டல் செய்யவும் செய்கிறார்கள். பலர், அவர் இதை விளம்பரத்திற்காக செய்வதாகவும் கூறி வருகிறார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...