கொரோனாவால் முடங்கியிருந்த சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதே போல், மலையாள சீரியல் படப்பிடிப்பு ஒன்றில் கொரோனா பரவிதயாக தகவல் வெளியானதால், திரை பிரபலங்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில், ‘ரோஜா’ தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்கரிக்கு படப்பிடிப்பில் திடீரென்று வந்த மருத்துவக் குழு ஊசி ஒன்றை அவருக்கு போட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரிக்கையில், படப்பிடிப்பின் போது நடிகை பிரியங்கா நல்கரிக்கு காலில் சுலுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரது காலில் வலி அதிகரிக்க செய்திருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல படக்குழு ஏற்பாடு செய்ய, கொரோனா பீதியால், மருத்துவமனைக்கு செல்ல நடிகை பிரியங்கா மருத்துவிட்டாராராம்.
அதே சமயம், அவரது கால் வலி தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மருத்துவக் குழுவை படப்பிடிப்பு தளத்திற்கே வர வைத்து அவருக்கு ஊசி போட வைத்திருக்கிறார்கள். ஊழி போட்ட பிறகு வலி குறைந்து மீண்டும் அவர் நடிக்க தொடங்கிவிட்டாராம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...