பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அவருக்கும், சக போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையே நடக்கும் சண்டைகள் தான் ஹைலைட்டாகி வருகிறது.
இந்த நிலையில், அனிதா சம்பத் தன்னைப் பற்றி இதுவரை யாரும் அறிந்திராத விஷயம் ஒன்றை பிக் பாஸ் வீட்டில் சொல்ல, அனைவரும் கண் கலங்கிவிடுகிறார்கள்.
மேலும், தனக்கு சொந்த வீடு கூட இல்லாத நிலையில், தனது அம்மா, அப்பா மற்றும் தம்பி ஆகியோரை பெற்றோர் போல தான் பார்த்து வருவதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக நான் சம்பாதித்த நல்ல பெயரை, இந்த நிகழ்ச்சியின் மூலம் இழந்து விடுவேனோ என்று பயமாக இருப்பதாகவும், கூறி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...