கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் தற்போது புதிய போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இதன் மூலம் பிக் பாஸ் போட்டியாளர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்றிருப்பவர்களின் ஒரு வாரத்திற்கான சம்பள விவரம் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும், இந்த பட்டியல் தீயாக பரவி வருகிறது.
இதோ அந்த பட்டியல்,
* ஆஜீத் - 1 லட்சம்
* சோம சேகர் - 1 லட்சம்
* கேப்ரியெல்லா சார்ல்டன்- 1 லட்சம்
* அனிதா சம்பத் - 1 லட்சம்
* வேல் முருகன் - 1 - 1.5 லட்சம்
* பாலாஜி முருகதாஸ் - 1- 1.5 லட்சம்
* ஷிவானி நாராயணன் - 1 - 1.5 லட்சம்
* சுரேஷ் சக்ரவர்த்தி - 1 - 1.5 லட்சம்
* சம்யுக்தா - 1 - 1.5 லட்சம்
* சனம் ஷெட்டி - 1 -1.5 லட்சம்
* ஜித்தன் ரமேஷ் - 2 லட்சம்
* ரேகா - 2 லட்சம்
* ஆரி - 2 லட்சம்
* அறந்தாங்கி நிஷா - 2 லட்சம்
* ரம்யா பாண்டியன் - 2 லட்சம்
* ரியோ ராஜ் - 2 லட்சம்
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...