நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தைக்கு உமையாள் என்று பெயர் வைத்தனர்.
இதற்கிடையே, கார்த்தியின் மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இர்ப்பதாக தகவல் வெளியான நிலையில், கார்த்தியின் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கார்த்தி, தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...