பிக் பாஸ் சீசன் 4 போட்டி தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களில் ரேகா முதலில் வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது நபராக பாடகர் வேல்முருகன் வெளியேற்றப்பட்டு விட்டார். அதே சமயம், புதிய போட்டியாளராக பாடகி சுசித்ரா வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
இந்த நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்காக இரண்டு பேர்களை தேர்வு செய்யுமாறு போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் உத்தரவிடுகிறார். அதில் ஒரு குரூப்பினர் அர்ச்சனாவையும், மற்றொருவர் ஆரியையும் தேர்வு செய்துள்ளார்கள்.
பிக் பாஸ் 4-ன் முக்கிய போட்டியாளர்களாக திகழும் அர்ச்சனா மற்றும் ஆரி இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டாலும், அது நிகழ்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம், அர்ச்சனா மற்றும் ஆரிக்கு பதில் வேறு சில புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழை இருப்பதாகவும், அதனால் தான் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரை வெளியேற்ற பிக் பாஸ் குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...