தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த குஷ்பு, தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். திமுக-வில் இணைந்தவர், பிறகு அங்கிருந்து தாவி காங்கிரஸில் சேர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தவர், அக்கட்சி சார்பில் சில அதிரடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து புறப்பட்டவரின் கார், மேல் மருத்துவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் மிகவும் சுக்கு நூறாக நொருங்கியுள்ளது. ஆனால் இந்த விபத்தில் தனக்கு எதுவும் ஆகவில்லை என குஷ்புவே தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...