பிக் பாஸ் சீசன் 4 தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்களின் சண்டைகள் தான் ஹைலைட்டாக இருந்த நிலையில், காதல் எப்பிசோட்டையும் தொடங்கினார்கள். ஆனால், முந்தைய சீசன்களைப் போல காதல் எப்பிசோட் சூடுபிடிக்கவில்லை. இதையடுத்து போட்டியாளர்களுக்கு பலவித டாஸ்க்குகளை பிக் பாஸ் குழு கொடுக்க தொடங்கியுள்ளது.
அதே சமயம், போட்டியாளர்களை வெளியேற்றும் எலிமினேஷனும் நடைபெற்று வருகிறது. போட்டியின் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி கடைசியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் வெளியேற்றப்படுவதற்கான முக்கிய காரணம் ரசிகர்களின் குறைவான ஒட்டுகள் ஆகும்.
அதாவது குறைவான ஓட்டுகள் பெற்றிருப்பது சுஜித்ரா தானாம். எனவே அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது, ரசிகர்களும் அவர் வெளியேறட்டும் என்று கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அவர் போட்டியில் எந்தவித சுவாரஸ்யத்தையும் கொடுக்கவில்லை.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...