நடிகைகள் வாய்ப்புகளுக்காக அட்ஜெஸ்ட் செய்து போகிறார்கள், என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில், நிருபரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஊடகம் ஒன்றில் அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகைகள் குறித்து பேசியதோடு, நடிகை கஸ்தூரியும் அப்படித்தான், என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதனின் வீடியோ பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆவேசமாக பேசிய நடிகை கஸ்தூரி, “என்னுடன் படுத்த நடிகர்களின் பெயர்களை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தனது அரசியல் எண்ட்ரி குறித்தும் பேசியவர், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் கட்சி தொடக்கம், விஜயின் கோபம், உள்ளிட்ட விஷயங்களுடன், வனிதா குறித்தும் ஆவேசமாக பேசியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...