கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது வரை பெரிய சுவாரஸ்யம் எதுவும் இல்லை என்றாலும், எப்போதும் போல காதல் நாடகம் ஒன்றை அரங்கேற்றி நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட நிகழ்ச்சி தயாரிப்பு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, பாலா மற்றும் ஷிவானி இருவரும் காதலர்கள் போல ஜோடியாக சுற்றி வந்தாலும், தங்களுக்கு இடையே இருப்பது காதல் அல்ல, என்றும் கூறி வருகிறார்கள். ஆனால், பிக் பாஸ் ரசிகர்களோ, அவர்களை காதலர்களாக பாவித்து, அவர்களின் காதல் சேட்டைகளை ரசிக்க தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் விளக்கை அனைத்த போது, பாலா, ஷிவானி இடையே சிறு கசமுசா நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சியை கவனித்த ரசிகர்கள், அந்த காட்சியை மட்டும் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
Bala Shivani ah kiss pannitan❤️🔥#BiggBossTamil4 #BalajiMurugaDass #Shivani pic.twitter.com/ld4F4KTnSL
— Madhivanan Devaraj (@madhideva) November 27, 2020
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...