தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும், வித்தியாசமான மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்கள் என்பது ஒன்று அல்லது இரண்டு படங்கள் தான் இருக்கும். அந்த வகையில், இந்த 2020 ஆம் ஆண்டின் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக வெளியாக உள்ள படம் ‘சியான்கள்’.
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை வைகறை பாலன் இயக்கியுள்ளார். கரிகாலன் ஹீரோவாக நடித்து, தனது கே.எல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
முத்தமிழ் இசையைமைத்திருக்கும் இப்படத்திற்கு பாபு குமார் ஒளிப்பதிவு செய்ய, மப்பு ஜோதிகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தின் ஃபஸ்ட்லுக் சிங்கிள் டிராக் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற தோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த பாடல்,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...