லைகா நிறுவனம் தயாரிப்பில், திரிஷா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராங்கி’. கதாநாயகியை மையப்படுத்திய படமான இப்படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சரவணன் இயக்குகிறார்.
வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு பாடல் விரைவில் வெளியாக உள்ளது. அப்பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
சி.சத்யா இசையில், கபிலன் வரிகளில் சின்மயி பாடியிருக்கும் “பனித்துளி விழுவதால்...” என்று தொடங்கும் பாடலின், சிறு வரியே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, முழுப்பாடல் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதோ அந்த சிறு வரி,
Hey! #Paniththuli is on the way!!
— CinemaInbox (@CinemaInbox) December 12, 2020
Any guess how this could be? or Thinking out loud? 🤔 #KeepGuessing and #KeepThinking #LoveMode #Raangi #FirstSingle #StayTuned @trishtrashers
@Saravanan16713 @Chinmayi @KaviKabilan2 @CSathyaOfficial @divomovies @moorthy_artdir
@Subarak_m pic.twitter.com/CXC3SFjlh7
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...