பிக் பாஸ் சீசன் 4 பரபரப்பு கட்டத்தை எட்டி வருகிறது. சுமார் 60 நாட்களை கடந்திருக்கும் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேஷன் ஆவப்போவதாக கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து இன்று ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறார்.
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில், ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் 6 பேர் இருந்தார்கள். நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேறிவிட்டதால், இன்று மேலும் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார். அவர் யார்? என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
எலிமினேஷன் பட்டியலில் இருந்தவர்களில் ரசிகர்களிடம் குறைவான வாக்குகள் பெற்றவராகவும், கருத்து கணிப்புகளில் குறைவான வாக்குகள் பெற்றவராகவும் நிஷா உள்ளதால், அவர் இன்று வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...