’சைக்கோ’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் புதிய படத்திற்கு ‘பிசாசு 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராக்போர்ட் எண்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, பூர்ணா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் சென்னை நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிவடைய உள்ளது. படத்திற்காக திண்டுக்கல்லில் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...