ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அடையாளமான ‘செம்பருத்தி’ தொடரின் நாயகன் வேடமான ஆதி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் திடீரென்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடைய வெளியேற்றத்திற்கான காரணம் குறித்து சேனல் தரப்பில் சரியாக சொல்லப்படவில்லை. அதே சமயம், நடிகர் கார்த்திக் ராஜும் இது தொடர்பாக எந்த விளக்கம் அளிக்கவில்லை.
இதற்கிடையே, ஆதி வேடத்தில் நடிக்கும் மாற்று நடிகர் யார்? என்ற கேள்வி பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ‘செம்பருத்தி’ ஆதியாக நடிக்க அக்னி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னணி இணைய ஊடகத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அக்னிக்கு இதுதான் முதல் சீரியல் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அக்னி வெளியிட்ட வீடியோ இதோ,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...