தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் 70 நாட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரமும் எலிமினேஷன் உண்டு என்பதை அறிவித்தார்.
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ரவுண்டில் ஆரி, ஆஜீத், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் ஆஜீத் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்கள் யாருக் எதிர்ப்பாக்காத ஒன்று என்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...