சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல நடிகர், நடிகைகள் பிற்காலத்தில் உச்ச நடிகர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அப்படி ஒரு பட்டியலில் விரைவில் இடம் பிடிக்கப் போகிறவராக பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் அனிகா சுரேந்தர்.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், விஸ்வாசம் படம் மூலம் இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடித்தார். இதனால் இவரை அஜித்தின் ரீல் மகள் என்றும் அழைக்கின்றனர்.
தற்போது குழந்தை நட்சத்திரத்தில் இருந்து கதாநாயகியாக நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் அனிகா, மலையாளம் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருவதோடு, அடுத்த நயன்தாரா என்ற இமேஜோடு வலம் வர தொடங்கியுள்ளார். இதனால், நயன்தாரா போலவே உடை உடுத்துவவது, ஹேர் ஸ்டைல் என்று படு ஜோராக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், படு ஆபாசமாக உடை அணிந்துக் கொண்டு கெட்ட ஆட்டம் போடும் அனிகாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.
அந்த வீடியோவை பார்க்க, இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்,
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...