விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் முதல் காட்சிகள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாக வெளிநாடுகளில் படம் வெளியாகி விட்டது. படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும், விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் மாஸ்டர் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
ரசிகர்களோடு சினிமா பிரபலங்கள் பலரும் மாஸ்டர் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், விஜயுடன் ஜோடி போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், கதாநாயகியை தாண்டி தான் ஒரு விஜய் ரசிகை என்பதை அடிக்கடி கூறுவார். தற்போது மாஸ்டர் ரிலீஸிலும் அதை அவர் நிரூபித்துள்ளார்.
ஆம், ‘மாஸ்டர்’ படத்தை சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகராக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து பார்க்கிறார். இது பற்றி அவரே வெளியிட்ட ட்விட்டர் பதிவு இதோ,
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...