மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, ’என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை வெப் தொடரான ‘குயின்’ தொடரில் ஜெயலலிதாவின் பள்ளி பருவ கதாப்பாத்திரத்தில் நடித்தும் பாராட்டு பெற்றார்.
தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வரும் அனிகா, அவ்வபோது தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியாக இருந்ததால், அவருக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்துவதை நிறுத்தியவர், தற்போது நயன்தாரா போன்று உடை மற்றும் சிகை அலங்காரம் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் ஆபாச உடை அணிந்து நடனம் ஆடும் வீடியோ ஒன்று லீக் ஆனது. அந்த பெண் அனிகா தான் என்றும் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் அது அனிகா இல்லை என்று ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் இது குறித்து அனிகா தரப்பு எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், லீக்கான ஆபாச வீடியோ குறித்து அனிகா, வருத்தத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
இதோ அவருடைய விளக்கம்,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...