தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய நக்ஷத்ரா, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தற்போதும் சீரியல், திரைப்படம் என்று தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கும் நக்ஷத்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
தனது திருமணமாகும் தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நக்ஷத்ரா, தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...