தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் சரண்யா பொன்வன்னன். தற்போது முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர், முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணனை நடிகை சரண்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தற்போது பிரிதர்ஷினிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் நெருங்கு உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டார்கள்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...