தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் சமீபத்தில் நடைபெற்றது. கொரோனா பிரச்சினை காரணமாக, ஜூன் மாதம் ஒளிபரப்பாகும் பிக் பாஸ், டிசம்பர் மாதம் தொடங்கியது. அதேபோல், கடந்த மூன்று சீசன்களை விட நான்காவது சீசன் நிகழ்ச்சி படு மொக்கையாகவும் முடிந்தது.
இதனால், பிக் பாஸின் ஐந்தாவது சீசனை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று, பிக் பாஸ் குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மலையாள பிக் பாஸின் மூன்றாவது சீசன் காதலர் தினத்தன்று தொடங்க உள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் மோகன்லால் தான் மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...