ஏ.பி.கே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘உறுதிகொள்’. ஆர்.அய்யனார் இயக்கியுள்ள இப்படத்தில், ‘கோலி சோடா’ கிஷோர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அதிரடியான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், தணிக்கை குழுவினரிடம் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...