மறைந்த நடிகரி சிவாஜி கணேசனின் மணி மண்டபடத்தை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே தமிழக அரசு, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து வருகிறது. பல கோடி ரூபாய் செலவில், சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எழுப்பப்பட்டு வரும் இந்த மணி மண்டபத்தில், மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் உருவச்சிலையும் வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி கணேஅனின் 90 வது பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் மணி மண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விறிவிறுப்பாக நடிபெற்று வருகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...