விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் படம் ’அனு அண்ட் அர்ஜுன்’. இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவதீப், ரூஹி சிங், நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆவா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 28 பிரேம்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஜெஃப்ரி ஜீ சின் இயக்கியுள்ளார். சால்டோன் சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ரூ.51 கோடியில் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...