பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஷிவானி, அதற்க்கு முன்பு தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் எதிர்ப்பார்க்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும், என்று நம்பியா ஷிவானி பெருத்த ஏமாற்றம் அடைந்தார்.
ஆம், ஷிவானிக்கு இதுவரை எந்த ஒரு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் பணியில் தீவிரம் காட்டி வருபவர், முன்பைஇ விட சற்று தூக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி, சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த ஷிவானி, அங்கு நீச்சல் குலத்தில் குளித்த புகைப்படங்கள் உள்ளிட்ட சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார்.
ஷிவானியின் இந்த கவர்ச்சி புகைப்படம் ஒரு புறம் இருக்க, அவருடைய மாலத்தீவு சுற்றுலா பின்னணியில் பெரிய ரகசியம் ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஷிவானி மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லவில்லையாம், மாலத்தீவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றை விளம்பரப்படுத்தும் பணிக்கு தான் சென்றாராம்.
இதற்காக, ஷிவானியின் மாலத்தீவுக்கான பயண செலவுகளை ஏற்றுக்கொண்ட தனியார் நிறுவனம், ஷிவானியை வைத்து பல வகையான புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும், அந்த புகைப்படங்களை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நிறுவனத்திடம் இருந்து பல லட்சங்களை பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, இதுவரை ஷிவானி வெளியிட்ட புகைப்படங்களை விட கூடுதல் கவர்ச்சியுள்ள பல புகைப்படங்களை அவர் விரைவில் வெளியிட உள்ளாராம்.
ஷிவானி இப்படியே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தால், அவர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆவதற்கு பதிலாக, ஐட்டம் டான்ஸ் நடிகையாக தான் ஆவார், என்பதை எப்போது புரிந்துக் கொள்வாரோ!
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...