விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா, திடீர் உடல் நிலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுட்டி தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளி பயணத்தை தொடங்கிய பிரியங்கா, விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினாலும், சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி தான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த நிகழ்ச்சியின் பல எப்பிசோடுகளை தொகுத்து வழங்கியவர், தற்போது சூப்பர் சிங்கர்ஸ் சீசன் 8 தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிரியங்காவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, என்பது குறித்து தெரியவில்லை.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...