Latest News :

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘குரங்கு பொம்மை’
Wednesday September-27 2017

விதார்த், பாரதிராஜா நடிப்பில் புதுமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் வெளியான குரங்கு பொம்மை மிக்கப்பெரிய வெற்றி பெற்றதோடு, விமர்சனம் ரீதியாகவும் பல பாராட்டுக்களை பெற்றது.

 

இந்த படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதன் தெலுங்கு உரிமத்தை எஸ் போக்கேஸ் (S Focuss) நிறுவனம் பெற்றுள்ளது.

 

இது குறித்து கூறிய எஸ் போக்கஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.சரவணன், “திறமையான கலைஞர்களுக்கும்  தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. 'குரங்கு பொம்மை' படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.” என்றார்.

Related News

752

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Thursday January-09 2025

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

Recent Gallery