தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இன்றி வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமி, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்களைப் போல் வரலட்சுமியும் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது, சொந்த ஊர்களுக்கு சென்ற வட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி சேவை செய்த வரலட்சுமி, தற்போது ஒரு நாய்க்கு தாயாகியுள்ளார்.
ஆம், தான் வாங்கிய நாய் குட்டி ஒன்றை, தனது மகன் என்று கூறி சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தியிருக்கும் நடிகை வரலட்சுமி, அந்த நாய்க்கு ஒரு பெயர் வைத்ததோடு, அந்த பெயரில் சமூக வலைதளப் பக்கம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...