தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தான் கதையின் நாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும், காமெடி வேடங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘கங்கா தேவி’.
யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சண்டிமுனி’ படத்தை இயக்கிய மில்கா செல்வகுமார் இயக்கும் இப்படம் காமெடி கலந்த திகில் படமாக மட்டும் இன்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஃபேண்டஸி திரைப்படமாகவும் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் பஸ்ட் லும் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...