தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு தற்போது இரண்டு மொழிகளிலும் பட வாய்ப்புகள் இல்லை. பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கியிருக்கும் தமன்னாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நவம்பர் ஸ்டோரி’ என்ற தமிழ் வெப் சீரிஸ் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இருப்பினும், தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் தமன்னா, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமன்னா சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்த போது, விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருவதோடு, அந்த புகைப்படத்தால் அவரை ரசிகர்கள் அசிங்கப்படுத்தியும் வருகிறார்கள்.
காரணம், தமன்னா அணிந்திருந்த ஆடை தான். அந்த ஆடையை பார்த்து கடுப்பாகியிருக்கும் ரசிகர்கள், தமன்னாவால் இதைவிட மோசமாக உடை அணியவே முடியாது, என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அந்த அளவுக்கு படு மட்டமாக, என்று சொல்வதை விட, படு கேவலமான ஆடை ஒன்றை தமன்னா அணிந்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்,
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...