’விவேகம்’ படத்திற்கு பிறகு தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை அஜித் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ராணா, ஆர்யா, நயந்தாரா, டாப்ஸி ஆகியோரது நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆரம்பம்’ படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
‘தீரன்’ என்ற தலைப்பில் வெளியாக உள்ள இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கர்நாடகத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...