தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன் இன்று தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதோ அந்த பட்டியல்:
1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (தொகுப்பாளர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)
18. ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
இதுவரை நடந்து முடிந்த நான்கு சீசன்களில் முதல் இரண்டு சீசன்கள் மட்டுமே மக்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், மூன்று மற்றும் நான்காவது சீசன் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது, என்ற குற்றச்சாட்டை ரசிகர்கள் முன் வைத்தார்கள். எனவே ஐந்தாவது சீசனை பெரிய அளவில் நடத்த பிக் பாஸ் தயாரிப்பு குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், போட்டியாளர்களின் பட்டியலை பார்த்தால், இந்த ஐந்தாவது சீசனும் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும் என்றே தெரிகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...