கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார், இன்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சி செய்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், புனித் ராஜ்குமார் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். 46 வயதாகும் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னட சினிமாவை மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புனித் ராஜ்குமார் மறைவுக்கு இந்திய சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...