முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்ததை தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பதை குறைத்து வந்தவர், தற்போது முழுவதுமாக நிறுத்திவிட்டார்.
ஒன்லி ஹீரோ என்ற கொள்கையோடு பயணிக்கும் சந்தானம், ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்கைப்போடு போடு ராஜா’ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கப் போவதாக சந்தானம் கூறியுள்ளார். இதற்காக பல கதைகளையும் எழுதி வைத்திருக்கும் சந்தானம், ஹீரோவாக நடிக்கும் படங்கள் முடிந்ததும் படம் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...