கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம் ‘மகான்’. விக்ரமின் 60 வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.
வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘மகான்’ படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...