தமிழ் பிக் பாஸ் போட்டி நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதில் ஓவியா காதலித்த ஆரவ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் நேற்றைய இறுதி நாளில் கலந்துக்கொண்டனர்.
மேலும், நேற்று பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற பார்ட்டியில் ஓவியா, “லுங்கி டான்ஸ்...லுங்கி டான்ஸ்....” பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
தற்போது ஓவியாவின் குத்தாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த ஓவியாவின் குத்தாட்ட வீடியோ:
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...