பீட்டர் ஹாக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு துபாயில் வாழ்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லிக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டுமே ஆண் குழந்தைகள்.
இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமான செலினாவுக்கு, கடந்த செப்டம்பர் 10 ஆம், தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளும் ஆண் குழந்தைகள் தான்.
இதற்கிடையே, இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதய பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தந்தை உயிரிழந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளாதா நடிகை செலினா, தற்போது தனது கைக்குழந்தை இறந்ததால் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...