பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சோலோ’ படம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. நான்கு கதைகளை கொண்ட ஒரே படமான இப்படத்தின் நான்கு கதைகளில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருக்க அவருக்கு ஜோடியாக நான்கு ஹீரோயினகள் நடித்துள்ளனர்.
இதற்கிடையே, இப்படத்தின் இயக்குநர் பிஜாய் நம்பியார் மற்றும் தயாரிப்பாளர் அனில் ஜெயின் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ‘சோலோ’ படத்தின் டிரைலரை காண்பித்துள்ளனர்.
டிரைலரை பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் பிஜாய் நம்பியாரையும், தயாரிப்பாளர் அனில் ஜெயினை பாராட்டியதோடு, ‘சோலோ’ படத்திற்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்தின் பாராட்டால் ’சோலோ’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...