68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போன நிலையில், இன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக சூர்யா வென்றுள்ளார். மேலும், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட ஐந்து தேசிய விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
சுதா கொங்கரா இயக்கிய இப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...