பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றில் வெற்றி பெற்ற ஆரவு பிக் பாஸ் என்ற பட்டத்துடன் ரூ.50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். 50 லட்சத்தில் வரி போக ரூ.35 லட்சம் ஆரவுக்கு கிடைத்துள்ளது.
தான் போட்டியில் வெற்றி பெற்று 50 லட்சம் ரூபாய் கிடைத்தால் அதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வேன், என்று ஏற்கனவே ஆரவ் கூறியிருந்தார்.
அதன்படியே, தனக்கு கிடைத்த ரூ.35 லட்சத்டில் இருந்து ரூ.5 லட்சத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...