கெளதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ஹரஹர மஹாதேவகி’ ரசிகர்களிடம் பெரும் ஆதரவு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, கெளதம் கார்த்திக்கையும், அவரது அப்பா நடிகர் கார்த்திக்கையும் ஒன்றாக நடிக்க வைக்கும் பணியில் இயக்குநர் திரு ஈடுபட்டுள்ளார். தனஞ்செழியன் தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோயினாகா ரெஜினா கசாண்டரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கெளதம் கார்த்திக்கிடன் முதல் முறையாக ரெஜினா இணைந்துள்ளார். காமெடி வேடத்தில் சதீஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்ண்டுப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...