Latest News :

சிம்புவின் மெட்டுக்கு அனிருத் பாடியா பாட்டு - இன்று வெளியாகிறது
Thursday October-05 2017

சிம்பு - அனிருத் கூட்டணியின் பீப் பாட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே கூட்டணி மூலம் ஒரு பாட்டு உருவாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கை போடு போடு ராஜா’ படத்திற்காக தான் சிம்பு - அனிருத் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள சிம்பு, தான் போட்ட மெட்டுக்களில் ஒன்றில் அனிருத்தை பாட வைத்துள்ளார்.

 

இப்படால் குறித்து கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 

விடிவி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.

Related News

882

’ஐடென்டிட்டி’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள்! - உற்சாகத்தில் படக்குழு
Tuesday January-07 2025

மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடிக்கும் ’எமன் கட்டளை’!
Tuesday January-07 2025

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...

விவசாயத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள ‘பூர்வீகம்’!
Tuesday January-07 2025

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...

Recent Gallery