பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்த கணேஷ் வெங்கட்ராமை, ரொம்பவே மிஸ் பண்ணுவதாகவும், அவர் வந்ததும் எங்கேயாவது சுற்றுலா சொல்வோம், என்று ஏற்கனவே கூறிய அவரது மனைவி நடிகை நிஷா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சொன்னதை மட்டுமல்ல சொல்லாதையும் செய்து கணேஷ் வெங்கட்ராம், அனைவரையும் வயித்தெரிச்சல் படவைத்துவிட்டார்.
கணேஷ் வெங்கட்ராமும், நிஷாவும் தற்போது நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்கு பஞ்சி ஜம்பிங் செய்து அந்தரத்தில் தொடங்கியபடி இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது மட்டும் இன்றி, அந்த முத்தக் காட்ச்சியின் வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வைரலாக பரவும் கணேஷ் - நிஷா ஜோடியின் முத்தக் காட்சியை வைத்து மீம் கியேட்டர்கள் பலவிதத்தில் மீம்ஸ்களை வெளியிட்டு வர, பேஸ்புக், டிவிட்டர் என்று அனைத்திலும் இந்த ஜோடியின் முத்தம் பற்றி தான் பேசி வருகிறார்கள்.
#bungeejumping #Newzealand #crazylove #Crazyus pic.twitter.com/tR0GdU25jO
— Nisha Ganesh (@Nishaganesh28) October 4, 2017
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...