Latest News :

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் ‘போர் தொழில்’!
Wednesday April-19 2023

இந்தியாவின் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் தமிழ் திரையுலகில் களம் இறங்குகிறது.  இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு ‘போர் தொழில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

புலனாய்வு திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் இப்படத்தின் தலைப்பு பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

 

Por Thozhil

 

திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என படக்குழு உறுதி அளித்துள்ளது.

Related News

8949

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery