மாடலிங் துறையில் இருந்து சினிமா துறைக்கு எண்ட்ரியான வித்யா பாலன், தனது கவர்ச்சி மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ளார். இதற்கிடையே, அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கஹானி 2’ படம் தோல்வியடைந்தது. இதற்கு காரணம், அப்படத்தில் அவர் கவர்ச்சியாக நடிக்காமல் போனது தான் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருவதால் கவர்ச்சியை சற்று குறைத்துக் கொண்ட வித்யா பாலன், ‘கஹாணி 2’ படத்தின் தோல்வியால் மீண்டும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளார். அதுமட்டும் அல்ல, ஹீரோக்களுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல, ஹீரோயின்களுக்கும் முத்தம் மட்டுமல்ல மொத்தமாக கொடுப்பது போன்ற காட்சிகளிலும் நடிப்பாராம்.
அதாவது, படத்தின் கதைக்கு தேவைப்பட்டால், லெஸ்பியன் (பெண்ணோடு பெண் உறவு கொள்ளும் முறை) கதாபாத்திரத்தில் கூட நடிக்கவும் தயங்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.
ரசிகர்களுடனான கேள்வி பதில் நிகழ்வின் போது, இந்த விபரீத முடிவை வித்யா பாலன் அறிவித்ததால், பாலிவுட் முழுவதும் வித்யா பாலனின் பேச்சாகவே உள்ளதாம்.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...