Latest News :

’மாஸ்டர் ஃபீஸ்’ இணையத் தொடரின் டீசர் வெளியானது!
Monday August-28 2023

நித்யா மேனன், ஷரஃப்புதீன், ரெஞ்சி பணிக்க்ர், மாலா பார்வதி, அசோகன், சாந்தி கிருஷ்ணா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள மலையாள இணையத் தொடர் ‘மாஸ்டர் ஃபீஸ்’. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒரிஜினல் தொடராக உருவாகும் இத்தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

 

’மாஸ்டர்ஃபீஸ்’ குடும்பத்தோடு ரசிக்கும் வகையில், நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக  இருக்கும்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும், ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 சென்ட்ரல் அட்வர்டைசிங் நிறுவனம் சார்பில், மேத்யூ ஜார்ஜ் தயாரிப்பில், ஸ்ரீஜித்.என் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொடர், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

 

Related News

9209

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery