காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். தாடி பாலாஜி தன்னை கொடுமை படுத்துவதாக அவரது மனைவில் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க, பதிலுக்கு தாடி பாலாஜி, தனது மனைவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் சேர்ந்துக் கொண்டு தன்னை மிரட்டுவதாக புகார் அளித்தார்.
இந்த நிலையில், தாடி பாலாஜி குறித்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தாடி பாலாஜி மனைவி மற்றும் குழந்தையை அறை ஒன்றில் அடைத்து வைத்துவிட்டு, வெளியே தீ வைத்து எரிப்பது போல அந்த வீடியோவில் உள்ளது.
மேலும், குழந்தையிடம் தகாத முறையில் பேசும் பாலாஜி, தகாத முறையில் நடந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் தாடி பாலாஜி ஆக்ரோஷமாகவும் காணப்படுகிறார்.
இந்த வீடியோவால், தாடி பாலாஜியின் குடும்ப விவகாரம் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...